Daily Archives: September 14, 2016

மாறிவரும் வேலைத்தளங்கள் – விதிகளை மாற்றுகின்றனவா?

மாறிவரும் வேலைத்தளங்கள் – விதிகளை மாற்றுகின்றனவா? ஜீலை மாத இறுதியில் நாம் அனைவரும் எதிர்பார்த்த மாறிவரும் வேலைத்தளங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை ஒன்ராறியோ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. முன்னர் கனடாவின் தொழிற்தள மையமாக இருந்த ஒரு மாகாணத்தில் மாறிவரும் புதிய தொழில் நிலைகளை வெளிக்காட்டும் ஒரு 320 பக்க ஆய்வாக இது வெளியிடப்பட்டுள்ளது. 25 வீதத்துக்கும் அதிகமான வேலைகள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment